APOLLOPARTHIBAN: மின்சாரத் தடை ஏற்படும் போது , வேலைகளை தானாகவே சேமிக்கும் சாப்ட்வேர்

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Tuesday, July 26, 2011

மின்சாரத் தடை ஏற்படும் போது , வேலைகளை தானாகவே சேமிக்கும் சாப்ட்வேர்



எந்த பைலை சேமிக்க விரும்புகின்றோமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் சேமிக்க விரும்பும் நாட்களை தேர்வு செய்யலாம். அதைப்போல உங்களுக்கு தொடர்ந்து சேமிக்க வேண்டுமா? நாள்தோறும் வாரம் ஒரு முறை , மாதம் ஒரு முறை கம்யூட்டர் தொடங்கும்போது , ஒவ்வொரு பணி முடிக்கும்போது என எப்போது சேமிக்க வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளலாம்.

தேவைப்படும் நேரம் பயன்படுத்தவும் , நிறுத்தி வைக்கவும் , நீக்கி விடவும் இதில் வசதி உள்ளது. பைல்களை இசை , ஓளிப்படம், டாக்குமெண்ட் என இதில் மூன்றாக பிரித்து உள்ளார்கள். நாம் செய்யும் வேலையில் எதனை சேமிக்க வேண்டுமோ அதனை சேமித்துக்கொள்ளலாம். மேலும் சேமிப்பதை பென்டிரைவ் , நமது கணினியிலேயே வேறு டிரைவ் , எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் என சேமிக்கலாம்.
DOWNLOAD File Size : 15 MB Format : RAR

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget