· வால்பேப்பர்கள் (wallpapers)
· கேம்ஸ் (Games),
· வீடியோக்கள் (Videos)
· மென்பொருட்கள் (Softwars)
· ரிங்டோன்கள் (RingTones)
· தீம்ஸ் (Themes)
என்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணைய உலகில்பல தளங்கள் உள்ளன. இருந்தாலும் பலருக்கு இது தெரிவதுஇல்லை. பலர் பணம் செலவழித்து கடைகளில் கொடுத்து பெற்றுகொள்ளுகின்றனர்.நாம் இவற்றை வீட்டில் இருந்தபடியேதரவிறக்கம் செய்து பயன் படுத்திகொள்ளலாம். எந்த தளங்கள்சிறப்பான தளங்கள் என்றும்.இலவச தரவிறக்க தளங்களைபட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதைஇலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தளத்தில் உங்களுக்கென்று தனி User Account உருவாக்க வேண்டும்.இதை பற்றி மேலும் அறிய சுட்டி
இத்தளத்தில் அனைத்து வகையான செல்போனிற்கும் பொருந்தும் வகையில் Themes எண்ணற்ற வகையில் உள்ளன . உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .
நீங்கள் Login செய்த பின் உங்கள் செல்போன் மாடலை கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்தால் போதும் உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு Games,Application,Themes,Ringtones மட்டுமே டவுன்லோட் செய்யமாறு காண்பிக்கப்படும் .மேலும் இத்தளத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு .
No comments:
Post a Comment