.
உங்கள் desktop பில் ரைட் கிளிக் செய்து நியூ > சாட்கட்டை கிளிக்
பன்னவும் பின்னர் RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll என்று டைப் செய்து நெக்ஸ்ட் கொடுத்து பினிஷ் பன்னவும் சாட்கட் தயார் இப்போது.
RunDll32 என்ற சாட்கட் மேல் ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்ட்டியை தெரிவுசெய்யவும் பின் சாட்கட் யை தெரிவுசெய்து சாட்கட் கி என்ற இடத்தில் ctrl+alt இவ்விரு கியை அழுத்தியவன்னம் உங்களுக்கு விருப்பமான கி ஒன்றை அழுத்தவும் eg:(ctrl+alt+1)பின்னர் அப்லே கொடுத்து ஓகே பன்னவும்
இப்போது உங்கள் சாட்கட் கியை அலுத்திப்பருங்கள் (ctrl+alt+your key)
No comments:
Post a Comment