APOLLOPARTHIBAN: ஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க

About Me

My photo
tirunelveli, tamilnadu, India
இதுவரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.

Monday, August 22, 2011

ஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க

கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

2. நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் Settings செல்லவும். பின்பு Accounts and Import செல்லவும். பின்பு அங்கு இருக்கும் Google Accounts Settings செல்லவும்.

3. அங்கு Multiple Sign In என்பதற்கு நேராக off என்று இருக்கும். பின்பு Edit க்கு செல்லவும்.

4. பின்பு அங்கு On - Use multiple Google Accounts in the same web browser என்னும் Option தேர்வு செய்யவும். அதன் கீழ் இருக்கும் அணைத்து Option களையும் தேர்வு செய்யவும். பின்பு Save செய்துவிடுங்கள். ஒருமுறை Logout செய்யவும்.

5. பிறகு Login செய்யவும். பிறகு உங்கள் இன்பாக்சில் மேலே உங்கள் மெயில் மின்னஞ்சல் முகவரி அருகே ஒரு முக்கோணம் தலைகீழாக இருக்கும். அதை கிளிக் செய்தல் Sing in to Another Account என்று இருக்கும். அதை தேர்வு செய்தல் உடனே ஒரு விண்டோ திறக்கும்.

6. அங்கு உங்களுக்கு தேர்வையான அடுத்த மின்னஞ்சல் முகவரி மற்றும் Password தட்டச்சு செய்து நுழைந்தால் போதும். அடுத்த மின்னஞ்சலின் ஜிமெயில் இன்பாக்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும்.

7. உங்களிடம் மூன்று ஜிமெயில் முகவரிகள் இருந்தால் மூன்றிலும் நுழைந்து. 3 இன்பாக்ஸ்களை கையாளலாம்.

No comments:

Post a Comment

CONTACT FORM

Name:
Email:
Comment:
 
Twitter Bird Gadget