இது போன்ற நேரத்தில் அந்த ஈமெயில் முகவரி சரியானதா இல்லை வேலைசெய்கிறதா, செயல் இழந்து விட்டதா என சுலபமாக கண்டறிய நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
- இதனை அறிந்து கொள்ள நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு எதவும் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள காலி கட்டத்தில் உங்கள் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.
- நீங்கள் Verify Email பட்டனை அழுத்தியவுடன் கீழே நீங்கள் கொடுத்த ஈம்யில் முகவரி சரியானதா இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
சரியாக இருந்தால்
போலியானதாக இருந்தால்
- இவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம் ஈமெயில் முகவரிகள் உண்மையானதா இல்லை போலியானதா என்று.
இந்த தளத்திற்கு செல்ல - http://www.verifyemailaddress.org/
ReplyDeleteCảm ơn bài viết của bạn, nó rất hay và nó được viết tốt.
Tôi cũng sử dụng trình xác thực email và rất tuyệt.
Trình xác thực email này là https://www.zerobounce.net/
Nó rất dễ sử dụng và cung cấp cho bạn một phiên bản dùng thử 100 email. Họ có một hệ thống rất tốt có thể phát hiện các bẫy thư rác, e-mail không hợp lệ và bắt tất cả.
Ngoài ra, API của nó là rất tốt.