வழக்கமாக நாம் மெயில் அனுப்புகையில் எந்த வகை மெயில் அனுப்புகின்றோமோ அந்த மெயிலின் இணைய பக்கம் சென்று மெயில் ஓப்பன் செய்து மெயில் அனுப்புவோம். ஆனால் நீங்கள் எந்த மெயில அனுப்புவதாக இருந்தாலும் இந்த சாப்ட்வேர் மூலம் எளிதில் அனுப்பிவிடலாம். 40 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை ஓப்பன் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நீங்கள் அனுப்புகின்றவரின இ-மெயில முகவரி,சப்ஜெக்ட்,மெசேஜ்,அட்டச்மெண்ட் என மெயில் அனுப்ப கூடிய அனைத்து விவரங்களையும் இதிலும் இணைக்கலாம். அடுத்து நீங்கள் கீழே உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுடைய இமெயில் அக்கவுண்ட் கேட்கும். நீங்கள் கொடுத்து ஒ.கே. கொடுத்ததும் உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவ்வளவுதான். நொடியில் உங்களுக்கு இமெயில் சென்றுவிடும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
No comments:
Post a Comment